ETV Bharat / state

ஸ்டாலின் மீது அதிமுக வேட்பாளர் புகார் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: ஸ்டாலின் மீது அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஸ்டாலின் மீது அதிமுக வேட்பாளர் புகார்
ஸ்டாலின் மீது அதிமுக வேட்பாளர் புகார்
author img

By

Published : Apr 5, 2021, 7:26 AM IST

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: "இரண்டு மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் ஸ்டாலின் மீது பதியப்பட்ட வழக்கு குறித்து பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால் ஸ்டாலின் வெற்றி பெற்றாலும் அந்தப் பதவி போய்விடும்.

ஸ்டாலின் மீது அதிமுக வேட்பாளர் புகார்

அடிப்படைத் தகுதி, நாகரிகம் இல்லாத உதயநிதி ஸ்டாலினை வாரிசு அரசியலில் இணைக்கும்விதமாக சேப்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளனர். வருமான வரி சோதனை குறித்து என்ன பேசுகிறோம் என்பதுகூட தெரியாமல் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார்" என்றார்.

இதையும் படிங்க: பெண்களின் பாதுகாப்பிற்காக கேமராக்கள் அமைத்து கண்காணிப்பேன் - பாளையங்கோட்டை நாதக வேட்பாளர் பாத்திமா சிறப்பு நேர்காணல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.