ETV Bharat / state

'ரம்மி' சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் கைது! - ரம்மி

சென்னை: கொரட்டூரில் பணம் வைத்து 'ரம்மி' சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் உட்பட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

admk Personality -arrested-for-rummy gambling-in Korattur
author img

By

Published : Sep 17, 2019, 3:56 PM IST

சென்னை கொரட்டூர் அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபா சியாலன். இவர் சென்னை மாநகராட்சி 83ஆவது வார்டில் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். அதிமுக பிரமுகரான இவரது கணவர் சியாலன்வீட்டின் முன்பு ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. அங்கு சூதாட்டம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவலர்கள், அங்கு பணம் வைத்து 'ரம்மி' சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரை கையும்,களவுமாக பிடித்தனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

மேலும்,'ரம்மி' விளையாட்டில் பந்தயம் கட்டிய 2.15லட்சம் ரூபாய் சூது பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரில் இரண்டு பேர் அதிமுக பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:சென்னை கொரட்டூரில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் பல லட்சம் வைத்து சூது விளையாடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்Body:சென்னை கொரட்டூரில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் பல லட்சம் வைத்து சூது விளையாடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கொரட்டூர் அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் திபா சியாலன்.இவர் சென்னை மாநகராட்சி 83 வது வார்டில் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். இவரது கணவர் சியாலன் அதிமுக பிரமுகர். இவரது வீட்டின் முன்பு ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது.அதில் சூது நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் அங்கு பணம் வைத்து ரம்மி விளையாடி கொண்டு இருந்த போது 6 பேரை கையும்,களவுமாக பிடித்தனர்.மேலும் ரம்மி விளையாட்டுக்கு சூதுக்காக கட்டிய 2.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட 6 பேரில் 2 அதிமுக பிரமுகர்களும் 1 பாமகவை சேர்ந்தவர் உள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.