ETV Bharat / state

கார்த்திகை மாதத்தால் கரி சோறு 'கட்' - ஆச்சர்யமளித்த அதிமுக!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் என்றாலே சிக்கன், மட்டன் என்று 'கறி சோறு' கண்டிப்பாக இருக்கும். ஆனால், தற்போது கார்த்திகை மாதம் என்பதால் இந்த முறை அனைவருக்கும் சைவ சாப்பாடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதத்தால் கரி சோறு 'கட்'
author img

By

Published : Nov 24, 2019, 7:39 PM IST

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுக, பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்காக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் நான்காயிரம் பேருக்கும் மேற்பட்ட அதிமுகவினர் அங்கு குவிந்தனர்.

அவர்களுக்கு மதிய உணவாக சைவ சாதம் மட்டுமே வழங்கப்பட்டது. பொதுவாக அதிமுக பொதுக்குழு கூட்டம் என்றாலே சிக்கன், மட்டன் என்று 'கறி சோறு' கண்டிப்பாக இருக்கும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரையில் பொதுக்குழு கூட்டம் நேரத்தை விட சாப்பாடு நேரம் அதிகமாக இருக்கும். கடந்த பொதுக்குழுவில் கூட அசைவ சாப்பாடு வழங்கப்பட்டது. மட்டன், சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை ஆகியவை வழக்கமாக இடம்பெறும். தேவையானவர்களுக்கு சைவமும் அளிக்கப்பட்டது.

ஆனால், தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு பக்தர்கள் மாலை அணிவித்து செல்வார்கள். அசைவ சாப்பாடு போட்டால் நன்றாக இருக்காது என்று எண்ணி இந்த முறை சைவ விருந்து மட்டுமே அளிக்கப்பட்டதாக தெரிகிறது. வெஜ் பிரியாணி, சாதம், சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, அப்பளம், ஐஸ்கிரீம் என்று சைவ சாப்பாடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு' - அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

Intro:Body:சென்னை // வி. டி. விஜய்// சிறப்பு செய்தி

கார்த்திகை மாதத்தால் கரி சோறு 'கட்'

ஆச்சர்யம் அளித்த அதிமுக

அதிமுக பொதுக்குழு கூட்டம் என்றாலே சிக்கன், மட்டன் என்று 'கறி சோறு' கண்டிப்பாக இருக்கும். ஆனால் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் இந்த முறை சைவ சாப்பாடு மட்டுமே வழங்கப்பட்ட்டது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுக, பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்காக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேருக்கும் மேற்பட்ட அதிமுகவினர் அங்கு குவிந்தனர். அவர்களுக்கு மதிய உணவாக சைவ சாதம் மட்டுமே வழங்கப்பட்டது. பொதுவாக அதிமுக அதிமுக பொதுக்குழு கூட்டம் என்றாலே சிக்கன், மட்டன் என்று 'கறி சோறு' கண்டிப்பாக இருக்கும். ஜெயலலிதா இருந்த வரையில் பொதுக்குழு கூட்ட நேரத்தை விட சாப்பாடு நேரம் அதிகமாக இருக்கும். கடந்த பொதுக்குழுவில் கூட அசைவ சாப்பாடு வழங்கப்பட்டது. மட்டன், சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை ஆகியவை வழக்கமாக இடம்பெறும். தேவையானவர்களுக்கு சைவமும் அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு பக்தர்கள் மாலை அணிவித்து செல்வர். அசைவ சாப்பாடு போட்டால் அவ்வளவு நன்றாக இருக்காது என்று இந்த முறை முழுக்க சைவ விருந்து மட்டுமே அளிக்கப்பட்டது. வெஜ் பிரியாணி, சாதம், சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, அப்பளம், ஐஸ்கிரீம் என்று சைவ சாப்பாடு மட்டுமே வழங்கப் பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.