ETV Bharat / state

எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் மலர்த்தூவி மரியாதை! - எம்ஜிஆர் திருவுருவச் சிலை

சென்னை: எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டி எம்ஜிஆர் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செய்தார்.

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்  கிண்டி எம்ஜிஆர் பல்கலைக் கழக வளாகம்  எம்ஜிஆர் திருவுருவச் சிலை  admk former cm mgr birthday function celebrate
எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்
author img

By

Published : Jan 17, 2020, 12:33 PM IST

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார், செங்கோட்டையன், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, வளர்மதி, நீலோபர் கபில், சரோஜா உள்ளிட்ட பலர் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செய்தனர்.

முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில எம்ஜிஆர் உருவப்படத்திற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மலர்த்தூவி மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்

இதையும் படிங்க: எம்ஜிஆர் பிறந்த நாளில் 'தலைவி' டீஸர் வெளியீடு

Intro:Body:எம்.ஜி.ஆர் 103 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமார், அமைச்சர் செங்கோட்டையேன், அமைச்சர் விஜய பாஸ்கர், அமைச்சர் கடம்பூர் ராஜு, அமைச்சர் வளர்மதி, அமைச்சர் நிலோபர் கபில், அமைச்சர் சரோஜா உள்ளிட்ட பலர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் உருவபடத்திற்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.