ETV Bharat / state

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் - அதிமுக அமைப்புச் செயலாளர்

அதிமுகவில் அமைப்புச் செயலாளர், புரட்சித்தலைவி அம்மா பேரவைக்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADMK Announcement New post for MLA Prabhu and Patchaiammal

author img

By

Published : Feb 4, 2021, 10:32 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளனர்.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால் அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கட்சித் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.