ETV Bharat / state

குளத்தைத் தூர்வார களமிறங்கிய நடிகர் விவேக்! - நடிகர் விவேக்

சென்னை: சுதந்திரதின விழாவை முன்னிட்டு நடிகர் விவேக் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டது, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை
author img

By

Published : Aug 15, 2019, 10:18 PM IST

நாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் அம்பத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார் நடிகர் விவேக்.

பின்னர் மாணவிகள் மத்தியில் உற்சாகமாக உரையாடிய நடிகர் விவேக், பின்னர் அங்கிருந்து ஒரகடத்திற்கு சென்று கிரீன் கலாம் மற்றும் அம்பத்தூர் நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்.

அம்பத்தூர் பகுதியில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டார் நடிகர் விவேக்

திரைப்படத்தில் சமூக கருத்துக்களை பேசி வரும் விவேக், நிஜ வாழ்க்கையிலும் களப்பணிகளில் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:விருதுகள் மட்டுமே திரைப்படங்களின் தரத்தை குறிப்பது இல்லை,மக்கள் கொண்டாடும் திரைப்படங்கள் விருது பெற்றதை போன்றதுதான் கவிஞர் யூகபாரதியின் கருத்துக்கு நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்Body:சென்னை அடுத்த அம்பத்தூர் நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 1 லட்சம் மர கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.இதில் நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.முன்னதாக அம்பத்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரங்களை நாடும் விழாவினை துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து அம்பத்தூர் தாமரை குளத்தில் மரங்களை நட்டு குளம் தூர்வாரும் ஜே.சி.பி இயந்திரதை இயக்கி குலத்தை தூர்வாரினார்.பின்னர் நிருபர்களை சந்தித்த விவேக் தங்களது விருப்பப்பட்ட நடிகர்கள் திரைப்படம் வெளிவரும்போது கட் அவுட் பாலபிஷேகம் செய்வது போன்று மரங்களை நாடா வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.மேலும் தேசிய விருதுகள் வழங்கப்படாதை குறித்து யூகபாரதி கருத்து கூறி இருந்தார் இதற்கு பதிலளித்த விவேக் யூகபாரதி ஆதங்கத்தில் கூறியுள்ளார். விருது மட்டுமே ஒரு திரைப்படத்தின் உயரத்தையும் தரத்தையும் குறிப்பது இல்லை,மக்கள் கொண்டாடும் போற்றும் படங்கள் விருது பெற்றதிற்கு சமம்.தமிழ் திரைப்படங்கள் தேசிய விருது வழகுதலில் புறக்கணிக்கப்பட்டதாக தோன்றலாம் ஆனால் தமிழகத்தில் இருந்து பல்வேறு திறமையானவர்கள் உருவாகியுள்ளன என கருத்து தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.