ETV Bharat / state

லாக்கர்பி விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் நினைவிடத்தில் நடிகர் அஜித் அஞ்சலி! - நடிகர் அஜித் அஞ்சலி

நடிகர் அஜித் ஸ்காட்லாந்திலுள்ள லாக்கர்பி விமான வெடிகுண்டு விபத்தில் பலியானவர்களின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 11, 2023, 8:34 PM IST

ஸ்காட்லாந்தில் லாக்கர்பி என்ற இடத்தில் கடந்த 1988ஆம் ஆண்டு விமானம் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் கிட்டத்தட்ட விமானத்தில் பயணித்த 259 பேரும் தரையில் இருந்த 11 பேரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அப்போது உலகையே உலுக்கியது. பான் அமெரிக்கன் வேர்ல்ட் ஏர்வேஸ் என்ற போயிங் 747 ரக விமானம் 1988ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி லண்டனில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அது லாக்கர்பி என்ற இடத்தில் பறந்துகொண்டு இருந்தபோது டைமர் மூலம் செய்யப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் விமானம் ஆயிரக்கணக்கான துண்டுகளாக வெடித்துச் சிதறியது.

விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் நினைவிடத்தில் நடிகர் அஜித் அஞ்சலி

இதில் விமானத்தில் பயணித்த 259 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்தனர். மேலும், கீழே தரையில் இருந்த 11 பேரும் உயிரிழந்தனர். மிகவும் சோகமான இந்த நிகழ்வு நடந்த இடத்தில் பலியானவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் நடிகர் அஜித் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஜெய்பீம் நடிகர் மணிகண்டனின் 'குட் நைட்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.