ETV Bharat / state

போதையில் நண்பனை சுத்தியலால் அடித்து கொலை செய்தவர் சரண் - drunk man who beat his friend to death

மதுபோதையில் நண்பரை சுத்தியால் அடித்து கொலை செய்தவர் இரண்டு நாள்களுக்கு பின் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Etv Bharat போதையில் நண்பரை சுத்தியலால் அடித்து கொலை

author img

By

Published : Sep 17, 2022, 8:13 PM IST

சென்னை: திருவேற்காடு, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் முருகன் (42). ஆட்டோ ஓட்டுநரான இவர் இன்று (செப்.17) அம்பத்தூர் நீதி மன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அம்பத்தூர், பட்டரவாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் (42), என்பவர் முருகனின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்ததா். இருவரும் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில் நேற்றிரவு மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த முருகன் சுத்தியால் சுரேசின் பின் மண்டையில் அடித்துக் கொலை செய்துள்ளார். அதன்பின் இரண்டு நாள்களாக அந்த அறையிலேயே தங்கி இருந்ததுள்ளார். அதன்பின் சரணடைய வந்திருப்பதாக தெரிவித்தார்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட சுரேஷ், ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: வேலை வாங்கித் தருவதாக கூறி கோடி கணக்கில் மோசடி செய்த இளம்பெண் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.