ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

author img

By

Published : Jun 28, 2020, 7:03 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 pm news today
7 pm news today

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவி, கரோனாவை வென்றது எப்படி?

மும்பை : ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவி, கரோனாவுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளது. மெல்ல மெல்ல கோவிட் 19 பாதிப்புகளையும் இறப்புகளையும் குறைத்து வெற்றி கண்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், மாவட்ட நிர்வாகம், மக்களின் கூட்டு முயற்சியால் அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

'புதிய சித்த மருத்துவக் கல்லூரியை சென்னையைத் தவிர்த்து வேறிடத்தில் அமைக்க வேண்டும்'

சென்னை : தமிழ்நாட்டில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் அமைக்கவிருக்கும் புதிய சித்த மருத்துவக் கல்லூரியை சென்னையைத் தவிர்த்து வேறு வட மாவட்டத்தில் அமைக்க அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்- முதலமைச்சர் பழனிசாமி

சேலம்: விசாரணை கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ.,க்கு மாற்றப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

'லடாக்கில் எல்லை மீறியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது'- மோடி

டெல்லி: கிழக்கு லடாக்கில் எல்லை மீறியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மறைக்கப்பட்ட நவீன இந்தியாவின் சாணக்கியர் பி.வி. நரசிம்ம ராவ்

நவீன இந்தியாவின் சாணக்கியர் என்றழைக்கப்படும் பி வி நரசிம்ம ராவ்வின் நூற்றாண்டு இன்று (ஜூன் 28) கொண்டாடப்படும் சூழ்நிலையில், இந்திய பொருளாதாரம், அரசியலமைப்பு உள்ளிட்டவற்றில் அவரது பங்களிப்பு குறித்து முன்னாள் மத்திய உள்துறை செயலர் கே. பத்மநாபையா நமது ஈடிவி பாரத்திற்கு எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்...

திமுக எம்எல்ஏக்களைத் தொடர்ந்து தாக்கும் கரோனா!

விழுப்புரம் : செஞ்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஜி.மஸ்தானுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிட்டு கருப்பாக ஒரு அருவம் போச்சே... ஓ! அது முகர்ஜியின் ஆத்மா: பூரிக்கும் பாஜகவினர்!

நாகப்பட்டினம்: குருபூஜையில் பதிவு செய்த காணொலியில் அங்குமிங்கும் கருப்பு நிறத்தில் அமானுஷ்ய உருவம் ஒன்று கடந்து செல்கிறது, அவ்வுருவம் சியாம பிரசாத் முகர்ஜியின் ஆத்துமா என பாஜகவினர் பூரிக்கின்றனர்.

வீட்டுக் கடனை காப்பீடு செய்வது சரியான முடிவா?

நமது கனவு வீட்டை வாங்குவதற்கு கடன் வாங்கும் நேரத்தில், நாம் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அதிக நேரம் செலவிடுகிறோம். வட்டி விகிதம், செயலாக்கக் கட்டணம் போன்ற சிறிய விவரங்களிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். ஆனால் நாம் பெரும்பாலும் நமது கடனின் பாதுகாப்பு அம்சத்தை, அதாவது கடன் காப்பீடு அம்சத்தை புறக்கணிக்கிறோம். இவை குறித்து முன்னாள் வங்கியாளர் மற்றும் சில்லறைக் கடன்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் ஒன்பது ஆண்டுகள் அனுபவம் பெற்ற சித்தார்த் குப்தா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்...

எல்லை அருகே பறந்த விமானங்கள் : மாறி மாறி பழி சுமத்திக் கொள்ளும் அமெரிக்க, ரஷ்ய நாடுகள்

ரஷ்ய எல்லைப் பகுதியை நோக்கி கருங்கடலில் பறந்து கொண்டிருந்த மூன்று அமெரிக்க விமானங்களின் காணொலிக் காட்சிகளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.