ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,864 பேருக்கு கரோனா பாதிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக ஐந்தாயிரத்து 864 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக ஒரேநாளில் 97 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

author img

By

Published : Jul 30, 2020, 10:54 PM IST

5864 more new corona positive cases filed in tamilnadu
5864 more new corona positive cases filed in tamilnadu

மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், தமிழ்நாட்டிலுள்ள 119 பரிசோதனை மையங்களின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், தமிழ்நாட்டிலிருந்த ஐந்தாயிரத்து 811 பேருக்கும், பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய 53 பேருக்கும் என மொத்தம் ஐந்தாயிரத்து 864 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 25 லட்சத்து ஆயிரத்து 919 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 978 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் 57 ஆயிரத்து 962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில ஐந்தாயிரத்து 295 நபர்கள் குணமடைந்த இன்று வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 178 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 97 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 838 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவிற்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாவட்ட வாரியாக பாதிப்பு

சென்னை - 98,767

செங்கல்பட்டு -14,197

திருவள்ளூர் - 13,481

மதுரை- 10838

காஞ்சிபுரம் - 8604

விருதுநகர் - 7502

தூத்துக்குடி - 6812

திருவண்ணாமலை - 6010

வேலூர் - 5677

திருநெல்வேலி - 5002

தேனி - 4729

ராணிப்பேட்டை -4769

கன்னியாகுமரி - 4523

கோயம்புத்தூர் - 4647

திருச்சிராப்பள்ளி- 4011

கள்ளக்குறிச்சி - 3726

விழுப்புரம் - 3549

சேலம் - 3498

ராமநாதபுரம் - 3215

கடலூர்- 2929

திண்டுக்கல் - 2760

தஞ்சாவூர் - 2651

சிவகங்கை - 2301

தென்காசி - 1968

புதுக்கோட்டை - 2054

திருவாரூர் - 1665

திருப்பத்தூர் - 1099

அரியலூர் - 914

கிருஷ்ணகிரி -950

திருப்பூர் -827

தருமபுரி - 765

நீலகிரி - 768

ஈரோடு - 690

நாகப்பட்டினம் -685

நாமக்கல் -652

கரூர் -469

பெரம்பலூர் -422

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 807

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 575

ரயில் மூலம் வந்தவர்கள் 425

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.