ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @5PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

news 5 pm
news 5 pm
author img

By

Published : Jun 5, 2020, 4:43 PM IST

பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பும் அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

தேனி : ஆபாசமாக புகைப்படங்களை வாட்ஸ் - ஆப் குழுக்களில் பரப்பி பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு துன்புறுத்தும் அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ளார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் எவ்வளவு? வெளியிடும் ரிசர்வ் வங்கி

இந்நாளில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் அடுத்தடுத்த வேலை நாள்களில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையிடல் முறைகள் அமைக்கப்பட்டவுடன், அட்டைகள் மூலம் பரிவர்த்தனை செய்யும் தரவுகளும் தினமும் வெளியிடப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கோவிட் - 19 சிகிச்சை கட்டண நிர்ணயம்... மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: கரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமணையில் சிகிச்சைக்கான கட்டண நிர்ணயம் குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம்

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

’ஒளிரும் தமிழ்நாடு மாநாடு’ - முதலமைச்சர் நாளை தொடங்கிவைக்கிறார்!

சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ’ஒளிரும் தமிழ்நாடு’ என்ற காணொலி மாநாட்டினை நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: காவல் அலுவலர்கள் மீது புதிய வழக்கு!

வாஷிங்டன்(அமெரிக்கா): கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்துடன் தொடர்புடைய காவல் துறை அலுவலர்கள் மீது புதிய பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம்: பணத்தை அள்ளிய கோலி

டெல்லி: இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கும் டாப் 10 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து கிரிக்கெட் வீரர் விராத் கோலி மட்டுமே இடம்பிடித்துள்ளார்.

ஊரடங்கை ஆவணமாக்கிய பரத் பாலாவின் 'மீண்டும் எழுவோம்'

இயக்குநர் பரத் பாலாவின் மீண்டும் எழுவோம் என்ற பெயரில் கரோனா ஊரடங்கை ஆவணப்படமாக எடுத்துள்ளார்.

அறையில் குறும்புடன் தீபிகா: கேள்வி எழுப்பிய கார்த்திக்!

மும்பை: தீபிகா படுகோனே கடந்தாண்டு தனது கேன்ஸ் விழாவின் ஒரு த்ரோபேக் வீடியோவைப் பகிர்ந்து கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.