ETV Bharat / state

110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகள் - 110விதி

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர்
author img

By

Published : Jul 5, 2019, 1:59 PM IST

Updated : Jul 5, 2019, 3:07 PM IST

110 விதியின் கீழ் புதிய அறிவிப்பு:

  • உயர் தொழில் நுட்ப நவீன அரிசி ஆலை 25 கோடியில் பேராவூரணியில் நிறுவப்படும்
  • தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட சூரிய ஒளி சக்தியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு 3.75 கோடியில் நிறுவப்படும்.
  • புதிதாக 582 அம்மா கூட்டுறவு நியாய விலை கடைகள் 5.82 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும்.
  • 143 கூட்டுறவு மையங்கள் 24.99 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும்.
  • சிட்லப்பாக்கம் ஏரி 25 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு செய்யப்படும்.
  • வன ஊழியர்களுக்கு 10000 ரூபாயில் இருந்து 12000 ரூபாயாக ஊதியம் உயர்த்தப்படும்.
  • மீன வளத்துறை பல்கலைகழகத்தில் புதிய படிப்புகள் தொடங்கப்படும்.

Intro:Body:

#( பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்காபடாது என்பதை வலியுறுத்தும் விதமாக அனைத்து நாடாளுமன்ற திமுக, காங்கிரஸ்,  அதிமுக உள்ளிட்ட அனைத்து உற்ப்பினர்களும் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவோம் என்று முதல்வர் பேச்சு,

 தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்போது மின்துறை அறிவிப்பு வந்துள்ளது என ஸ்டாலின் பேச்சு.

சேலம் உருகாலை தனியார் மயம் ஆகாது முதல்வர் பேச்சு. )#

##முதல்வர் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பு

 1. உயர் தொழில் நுட்ப நவீன அரிசி ஆலை 25 கோடியில் பேராவூரணி நிறுவப்படும்

2. தர்மபுரி மாவட்டம்  பாலக்கோடு ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட சூரிய ஒளி சக்தியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு  3.75  கோடியில் நிறுவப்படும்

 3. புதிதாக 582 அம்மா கூட்டுறவு நியாய விலை கடைகள் 5.82 கோடி செலவில் தொடங்கப்படும் - முதலமைச்சர்

: 143 கூட்டுறவு மையங்கள் 24.99 கோடி செலவில் நவீனமையமாக்கப்படும்

*சிட்லப்பாக்கம் ஏரி 25 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு செய்யப்படும்*

: உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு என அமைச்சர் தங்கமணி தகவல் news has sent by wrap

: *வன ஊழியர்களுக்கு 10000 ரூபாயில் இருந்து 12000 ரூபாயாக ஊதியம் உயர்வு - முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு*

Conclusion:
Last Updated : Jul 5, 2019, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.