செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச் சாவடியில் இன்று (அக். 27) திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜகவினர் முடிவுசெய்தனர்.
அதன்படி, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன், மாவட்டத் துணைத் தலைவர் நித்திய லக்ஷ்மி உள்பட ஐந்து பேரையும் தடுத்து நிறுத்தி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசன் தலமையிலான காவலர்கள் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: திருமாவளவன் குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!