ETV Bharat / state

உணவகத்தில் தீ விபத்து..! - chennai

சென்னை: சிஐடி காலனியில் உள்ள உணவக்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

தனியார் உணவகத்தில் திடீர் தீ விபத்து!
author img

By

Published : Jul 10, 2019, 3:19 PM IST

சென்னை சிஐடி காலனி கத்தீட்ரல் சாலையில் உள்ள அமராவதி உணவு விடுதியின் சமையலறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தனியார் உணவகத்தில் திடீர் தீ விபத்து

உடனடியாக சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதன்பின், மின் கசிவா அல்லது சமையல் காஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Intro:nullBody:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 10.07.19

தனியார் உணவகத்தில் திடீர் தீ விபத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்..

சென்னை சி ஐ டி காலனி கத்தீட்ரல் சாலையில் உள்ள அமராவதி உணவு விடுதியின் சமையலறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சுமார் அரை மணிநேரம் அப்பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது. விடுதியினர் தீயணைப்புத்துறையினருக்கு கொடுத்த தகவலை அடுத்த,
உடனடியாக வந்த தீயணைப்பு வீரகள்கள் தீ பரவிய பகுதிக்குள் நுழைந்து தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கு மின் கசிவா, சமையல் காஸ் கசிவா என விசாரணை நடைபெற்று வருகின்றது..
மேலும், இவ்விபத்தினால் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை..

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.