இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் வகுப்பு 1-யில் இயக்குநர் நிலையில் பணிபுரிந்து வரும் அலுவர்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிடப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக பணியாற்றி வரும் ராமேஸ்வர முருகன் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராகவும், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியாற்றி வரும் கண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
பள்ளிக் கல்வி இயக்குநர் அதிரடி மாற்றம்! - மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர்
2019-07-03 18:24:58
சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக கண்ணப்பன் நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2019-07-03 18:24:58
சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக கண்ணப்பன் நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் வகுப்பு 1-யில் இயக்குநர் நிலையில் பணிபுரிந்து வரும் அலுவர்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிடப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக பணியாற்றி வரும் ராமேஸ்வர முருகன் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராகவும், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியாற்றி வரும் கண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த ராமேஸ்வரமுருகன் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநராக மாற்றம். மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் பள்ளிக் கல்வி இயக்குநராக மாற்றம் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவிப்பு
Conclusion: