ETV Bharat / state

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு -சத்யபிரத சாகு - chennai

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 45 வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு -சத்ய பிரத சாஹூ தகவல்!
author img

By

Published : Apr 25, 2019, 4:43 PM IST

தமிழ்நாடு முழுவதுமுள்ள 45 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகள் சிறப்பாக உள்ளதாக சத்யபிரத சாகு கூறினார். அதில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 988 பேரும், 1,522 ஆயுதப்படை காவல் துறையினரும், 1,589 ரிசர்வ் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் தமிழ்நாடு முழுவதுமுள்ள வாக்கு எண்ணும் மையங்களில், மையத்திற்கு இரண்டு அல்லது மூன்று எண்ணும் அடிப்படையில் 800-க்கும் அதிகமான காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 3,768 சட்ட ஒழுங்கு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சத்யபிரத சாகு தகவல் தெரிவித்தார்.

மேலும், நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் விதிமுறைகள் மீறி வாக்களித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ தகவல் :

தமிழகம் முழுவதுமுள்ள 45 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகள் சிறப்பாக உள்ளதாக சத்ய பிரத சாஹூ தகவல்

அதில் சி ஆர் பி எப் வீரர்கள்
988 பெரும், 1522 ஆயுதப்படை போலிசாரும் ,1589 ரிசர்வ்  காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் தமிழகம் முழுவதுமுள்ள வாக்கு என்னும் மையங்களில் மையத்திற்கு 2 அல்லது 3 என்னும் அடிப்படையில் 80 க்கும் அதிகமான டி எஸ் பி, ஏடி எஸ் பி க்கள் பாதுகாப்பு பனியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 3768 சட்ட ஒழுங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பனியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சத்ய பிரத சாஹூ தகவல் தெரிவித்தார்.

மோத்தம் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பாதுகாப்பு பணிகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் போது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வரக்கூடும் என்பதால் நிர்வாகத்துடன் கலந்து பேசி பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

மோத்தம் 261592 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை 133632 ஒட்டுகள் பெறப்பட்டுள்ளதாக கூறினார்.

நடிகர்கள் சிவ கார்த்திகேயன் மற்றும் ஸ்ரீ காந்த் விதிமுறைகள் மீறி வாக்களித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க்ப்படும் என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.