ETV Bharat / state

8482 பட்டங்களை டிஜிட்டல் பதிவேற்றம்-ஜேஎன்யூ பல்கலைகழகம் - முதுநிலை

இதுவரை இளநிலை, முதுநிலை, டிப்ளோமா மற்றும் பி.எச்.டி என 8482 பட்டங்களை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது என ஜேஎன்யூ பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

ஜேஎன்யூ
author img

By

Published : Feb 6, 2019, 12:05 AM IST

இதுவரை இளநிலை, முதுநிலை, டிப்ளோமா மற்றும் பி.எச்.டி என 8482 பட்டங்களை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது என ஜேஎன்யூ பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மே மாதம் டிஜிட்டல் ஆக்கும் பணி தொடங்கியதாகவும், தேசிய கல்வி வைப்பின் உதவுயுடன் பட்டங்கள் டிஜிட்டல் மையமாக்கிவருவதாக ஜேஎன்யூ கூறியுள்ளது.

பதிவேற்றப்படும் பட்டங்களின் புகைப்படங்களும், மாணவர்களின் மற்ற விபரங்களும் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி வைப்பு மத்திய அரசின் உதவியுடன் நாட்டின் அனைத்து கல்வி ஆவணங்களையும் டிஜிட்டல் மையமாக்க முயற்ச்சிகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

https://www.aninews.in/news/national/general-news/jnu-digitalises-8482-degrees-diplomas-certificates20190205161451/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.