ETV Bharat / state

ஏழு மீனவர்கள் மாயம் - அமைச்சர் ஜெயக்குமார் கடிதம் - minister jayakumar

சென்னை: மீன்பிடிக்கச் சென்ற எழு மீனவர்கள் மாயமானது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் கடிதம்
author img

By

Published : Jun 28, 2019, 9:31 PM IST

ஜூன் 5ஆம் தேதி சென்னையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்கள், ஜூன் 13ஆம் தேதி கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை கரை திரும்பவில்லை.

எனவே அண்டை நாடுகளின் உதவியுடன் தமிழக மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

Intro:Body:

ஜூன் 5 சென்னையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை அண்டை நாடுகளின் உதவியுடன் தமிழக மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கடிதம்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.