ETV Bharat / state

நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்க அறிவுறுத்தல்! - Cooperative ministry

நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் செல்லூர் ராஜு
author img

By

Published : Jun 11, 2019, 8:20 AM IST

கூட்டுறவுத் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரைவில் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் மற்ற மாநிலங்களில் பொது விநியோகத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி ஒரு சில இடங்களில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரசி சரியான தரத்தில் இல்லாமல் இருப்பதாகவும் ஒருவித துர்நாற்றம் அடிப்பதாகவும் வந்த புகார் தொடர்பாக அலுவலர்களிடம்விளக்கம் கேட்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் செல்லூர் ராஜு
மேலும் பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அறிவுறுத்தினார்.

நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.

கூட்டுறவுத் துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

 கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் விரைவில் நடைபெற இருக்கிற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் மற்ற மாநிலங்களில் பொது விநியோகத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 மேலும் ஒரு சில இடங்களில் நியாய விலை கடையில் வழங்கப்படும் அரசியல் சரியான வகையில் தரம் இல்லாமல் இருப்பதாகவும் ஒரு வித துர்நாற்றம் அடிப்பதாக வந்த புகாரையடுத்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
மேலும்  பொதுமக்களுக்கு தரமான முறையில் அரிசி வழங்க வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.