ETV Bharat / state

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! - Engineering course online application

சென்னை: தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியது.

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்!
author img

By

Published : Jul 3, 2019, 8:16 PM IST

தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கான பி.இ, பி.டெக் ஆகிய படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் இன்று தொடங்கியது. ஐந்து சுற்றுகளாக நடைபெறும் இதில் வரும் 13ஆம் தேதி மாணவர்களின் விருப்ப கல்லூரியை தேர்ந்தெடுக்கும் கலந்துரையாடல் நடைபெறும் என பொறியியல் கலந்தாய்வு நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்!

மேலும் பட்டியல் இனத்தவர் சமூகத்திற்கு ஆன்லைன் விண்ணப்பம் ஆயிரம் ரூபாய் செலுத்தி பெறுவதற்கும் அதிகப்படியாக 5 ஆயிரம் வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் உள்ளன எனவும் சென்னை தரமணியில் நடைபெறும் நேரடியான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மாணவர்களுக்கு எளிய வகையில் அல்லது புரியாத மாணவர்களுக்கு எளிதில் அறியவும் சிறப்பு கலந்துரையாடல் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியது

Body:தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கான BE, B TECH ஆகிய படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் இன்று தொடங்கியது

ஐந்து சுற்றுகளாக நடைபெறும் இதில் வரும் 13ஆம் தேதி மாணவர்களின் விருப்ப கல்லூரியை தேர்ந்து எடுக்கும் கலந்துரையாடல் நடைபெறும் என பொறியியல் கலந்தாய்வு நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்

மேலும் sc சமூகத்திற்கு ஆன்லைன் விண்ணப்பம் ஆயிரம் ரூபாய் செலுத்தி பெறுவதற்கும் அதிகப்படியாக 5 ஆயிரம் வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டன

சென்னை தரமணியில் நடைபெறும் நேரடியான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மாணவர்களுக்கு எளிய வகையில் அல்லது புரியாத மாணவர்களுக்கு எளிதில் அறியவும் சிறப்பு கலந்துரையாடல் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.