ETV Bharat / state

பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகவே கருதப்படும் - சத்தியபிரதா சாஹு - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகவே கருதப்படும் என்று தமிழ்நாடுத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சத்தியபிரதா சாஹு
author img

By

Published : Apr 13, 2019, 4:59 PM IST

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ பத்திரிக்கையாளர் சந்திப்பின் சில துளிகள்;

  • தேர்தல் பணிகளுக்காக 5874 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
  • 7226 பதற்றமான வாக்கு மையங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
  • நேற்று விருதுநகரில் 59 லட்சமும் கோவையில் 20 லட்சம் பணம் அதிகபட்சமாகப் பறிமுதல்.
  • 129.504 கோடி பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • 991கிலோ தங்கம், 611 கிலோ வெள்ளி இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • 34.80 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களும், 37.34 லட்சம் போதைப் பொருட்கள் பறிமுதல். செய்யப்பட்டுள்ளது.
  • சேலை உள்ளிட்டவை 7.81 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • 19655 ஆயுதங்கள் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • புதியதாக 12லட்சத்து 12ஆயிரத்து 550 முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ளனர்.
  • 5கோடியே 98லட்சத்து 69ஆயிரத்து 758 மொத்த வாக்காளர்கள் தமிழகத்தில் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
  • 40.10 கோடி பணம் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
  • வேலூர் தொடர்பாக அறிக்கை அனுப்பிவிட்டு ஆணையம் எடுக்கும் முடிவிற்காகக் காத்திருக்கிறோம்.
  • பணம் பட்டுவாடா செய்யும் போது அதனை வாங்குபவர்கள் மீதும், வழக்குப் பதிவு செய்யப்படும்.
  • அடையாள அட்டை வைத்திருக்கும் பத்திரிக்கையாளர்கள், வாக்கு மையங்களில் வாக்கு யாருக்கு அளிக்கப்படுகிறது என்பதைத் தவிர மற்ற காட்சிகளைப் படம்பிடித்துக் கொள்ளலாம்.

என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 13.04.19

பணம் பட்டுவாடா செய்யும் போது அதனை வாங்குபவர்கள் மீதும், வழக்கு பதிவு செய்யப்படும்.. பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகவே கருதப்படும்... சத்தியபிரதா சாஹு..

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ பத்திரிக்கையாளர் சந்திப்பில்,
தேர்தல் பணிகளுக்காக 5874 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. தேர்தல் வாக்குப் பதிவின் போது அனைத்து முக்கியப் பணிகளையும் இவர்கள் பார்த்துக்கொள்வார்கள்..
7226 பதற்றமான வாக்கு மையங்கள் என கண்டரியப்பட்டுள்ளது. 

நேற்று மட்டும் விருதுநகரில் 59 லட்சமும் கோவையில் 20 லட்சம் பணம் அதிகபட்சமாக பறிமுதல்..
129.504 கோடி பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
991கிலோ தங்கம் மற்றும்
611 கிலோ வெள்ளி இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
இதன் மொத்த மதிப்பு 280.67 ஆகும். 
34.80 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள், 
37.34 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்..
சேலை உள்ளிட்டவை 7.81 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
19655 ஆயுதங்கள் இதுவரை  ஒப்படைக்கப்பட்டுள்ளது..
புதியதாக 12,12550 முதல் தலைமுறை வாக்காளர்களாக உள்ளனர்..
5,98,69,758 மொத்த வாக்காளர்கள் தமிழகத்தில் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்..
40.10 கோடி பணம் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 
மனப்பாறை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகின்றது..
சோதனைகள் தொடர்பாக தகவல்களை கொடுத்து வருகின்றனர்..
வேலூர் தொடர்பாக அறிக்கை அனுப்பிவிட்டு ஆணையம் எடுக்கும் முடிவிற்காக காத்திருக்கிறோம்...
பணம் பட்டுவாடா செய்யும் போது அதனை வாங்குபவர்கள் மீதும், வழக்கு பதிவு செய்யப்படும்.. பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகவே கருதப்படும்...
அடையாள அட்டை வைத்திருக்கும் பத்திரிக்கையாளர்கள், வாக்கு மையங்களில் வாக்கு யாருக்கு அளிக்கப்படுகிறது என்பதை தவிர மற்ற காட்சிகளை பத்திரிக்கையாளர்கள் படம் எடுத்துக்கொள்ளலாம்..
வாக்களிக்க வருபவர்களுக்கு பாதிப்பின்றி காட்சிகள் எடுத்துக்கொள்ளலாம்..

..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.