ETV Bharat / state

பூத் ஸ்லிப்பை வைத்து வாக்களிக்க முடியாது- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்! - ashok lavasa

சென்னை: தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி மட்டுமே வாக்களிக்க முடியும், பூத் ஸ்லிப் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது என செய்தியாளர்களிடம் இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கூறியுள்ளார்.

அசோக் லவாசா
author img

By

Published : Apr 4, 2019, 7:36 PM IST

மக்களைத்தேர்தல் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில்இந்திய தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லவாசா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அசோக் லவாசா பேசுகையில், "அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், உயர் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து ஆலோசித்தோம். ரிசர்வ் வங்கி, வருமானவரித்துறைஉள்ளிட்ட அனைத்து தரப்பு அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினோம்.பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கைகள் எடுப்பதுடன் அதில் ஈடுபடுபவர்களை தண்டிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. விரைவில் நான்குதொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

பணப்பட்டுவாடாவை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் அனைத்து தரப்பிலும் சோதனைகள் வலுப்படுத்தப்படும். ஒரு தொகுதிக்கு 2 செலவின கணக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிவிஜில் செயலி மூலம் அனைவரும் வீடியோ, போட்டோக்கள் விதிமீறல்கள் தொடர்பாக அனுப்பலாம். அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். செயலி மூலம் இதுவரை 3 ஆயிரத்து 733 புகார்கள் வரப்பெற்றுள்ளது. அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் ஏற்கனவே கூறப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஒன்றை காட்டி மட்டுமே வாக்களிக்க முடியும். பூத் ஸ்லிப்பை வைத்து இம்முறை வாக்களிக்க இயலாது.

அனைத்து வாக்குச்சாவடிகளும் வி.வி.பாட் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு மையங்களிலும் பெண் அதிகாரிகள்நிச்சயமாக இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பணம் பறிமுதல் தொடர்பான விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டால், உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேட்பாளர் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்று இருந்தால், அது தொடர்பாக அனைத்து விபரங்களும் இணையத்தில் வெளியிடப்படும். குக்கர் சின்னம் தொடர்பாக சட்ட விதிகள் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இங்கு பேச முடியாது"எனக் கூறியுள்ளார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 04.04.19

குக்கர் சின்னம் தொடர்பாக சட்ட விதிகள்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது: தேர்தல் ஆணையர் அசோக் லவாசா பேட்டி...

 மக்களை தேர்தல் தொடர்பாக உயர் மட்ட  அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து இந்தியந் தேர்தல் ஆணையர்கள் சுசீல் சந்திரா, அசோக் லவாசா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ, டைரக்டர் ஜெனரல்கள் திரேந்திர ஓஜா, திலீப் சர்மா, துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா உள்ளிட்டோர் கிண்டி சோழா விடுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். பதிலளித்த அசொக்லவாசா..,

 அசோக் லவாசா.. இரண்டு நாள் ஆலோசனை நடைபெற்றது. அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், உயர் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து ஆலோசித்தோம்..
மேலும், ரிசர்வ் வங்கி, இன்கம்டாக்ஸ், உள்ளிட்ட அனைத்து மட்ட அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினோம். 
பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கைகள் எடுப்பதுடன் அதில் ஈடுபடுபவர்களை தண்டிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள்.கோரிக்கை வைத்துள்ளனர்.  மக்கள் பயமின்றி வக்களிக்கும்படி ஏற்பாடுகள் செய்ய வேண்டும், மீதமுள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல்.நடத்த வேண்டும் என கோரியுள்ளனர். அது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும்..

அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக சில கட்சிகள்.மீது புகார் கூறியுள்ளனர்.  சாமியானா, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் வாக்கு சாவடிகளில் ஏற்பாடு செய்யப்படும்..
தேர்தலை நேர்மையாக நடத்த அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. பணப்பட்டுவாடாவை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும், அனைத்து தரப்பிலும்.சோதனைகள் வலுப்படுத்தப்படும். ஒரு தொகுதிக்கு 2 செலவின கணக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தலைமை தேர்தல் அதிகாரியின் புகார்களை தொடர்ந்து பிணையில் வரமுடியாத வழக்குகளில் விதிமீறுவோரை கைது செய்ய கூறப்பட்டுள்ளது..
சி.ஆர்.பி.எப் உள்ளிட்ட பாதுகாப்பு படைகள் தேர்தல் பணிக்காக அமர்தப்படுவார்கள்.
செயலி மூலம் 3733 புகார்கள் வரப்பெற்றுள்ளது அதன் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்..

சீ விஜில் செயலி மூலம் அனைவரும் வீடியோ, போட்டோக்கள் விதிமீறல்கள் தொடர்பாக அனுப்பலாம் அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாக்களிக்கும் போது ஏற்கனவே கூறப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஒன்றை காட்டி மட்டுமே வாக்களிக்க முடியும். பூத் ஸ்லிப்பை வைத்து இம்முறை வாக்களிக்க இயலாது... 
1946 வாக்கு மையங்கள் இந்தமுறை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளும் விவி பாட் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.  

ஒவ்வொரு வாக்கு மையங்களிலும் பெண் அதிகாரிகளும் நிச்சயமாக இருக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுக்காக தினமும் மீடியாக்களை சந்திக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.. விரைவில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். 
பணம் பறிமுதல் தொடர்பான விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டால், உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்..

உலகவங்கியில் 4 லட்சம் கோடி கடன்வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்பாக அந்த அபிடவிட்டை வாங்கிய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
எந்த ஒரு வெட்பாளரும் கிருமினல் வழக்குகளில் தண்டனை பெற்று இருந்தால், அது தொடர்பாக அனைத்து விபரங்களும் இணையத்தில் வெளியிடப்படும்..
 விரைவில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். 

குக்கர் சின்னம் தொடர்பாக சட்ட விதிகள்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக.இங்கு பேச முடியாது..

இடைத்தேர்தல்கள் சம்மந்தப்பட்டவர்கள்.மறைவினால் ஏற்பட்டுள்ளது. 
அதிக பணம் பறிமுதல் தொடர்பாக முறையான நடவடிக்கைகள் இருக்கும் அதில்.சந்தேகம் இல்லை என்றார்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.