ETV Bharat / state

அண்ணா பல்கலை பதிவாளராக கருணாமூர்த்தி பொறுப்பேற்பு - new registrar

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி இன்று பொறுப்பேற்றார்.

அண்ணா பல்கலை. பதிவாளராக கருணாமூர்த்தி பொறுப்பேற்பு
author img

By

Published : Jun 27, 2019, 6:08 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த பேராசிரியர் குமாரின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து புதிய பதிவாளராக (பொறுப்பு) அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கருணாமூர்த்தியை துணைவேந்தர் சூரப்பா நியமித்துள்ளார். இவர் இன்று காலை பதிவாளராகப் பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் கருணாமூர்த்தி அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 1985ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் இவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Intro:அண்ணா பல்கலைக்கழக பதிவாளராக
கருணாமூர்த்தி பொறுப்பேற்புBody:சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த குமாரின் பதவி காலம் வயது முதிர்வின் காரணமாக முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து புதிய பதிவாளர் (பொறுப்பு)அண்ணா பல்கலைகழகத்தின் பேராசிரியர் கருணாமூர்த்தியை துணைவேந்தர் சூரப்பா நியமித்துள்ளார்.
இவர் இன்று காலை பதிவாளராகப் பெற்றுக்கொண்டுள்ளார்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 1985ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பதிவாளர் கருணாமூர்த்தி, மாணவர்களின் நலனுக்காகவும், பல்கலைக்கழக நலனுக்காக பாடுபட உள்ளதாக தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.