ETV Bharat / state

அண்ணா பல்கலை. புதிய பதிவாளர் பொறுப்பேற்பு - new registrar

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பெறுப்பு பேராசிரியர் கருணாமூர்த்திக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியர் கருணாமூர்த்தி
author img

By

Published : Jun 26, 2019, 11:26 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றி வந்த பேராசிரியர் குமாரின் பதவிக்காலம் கடந்த ஜூன் 20ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய பதிவாளரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

பேராசிரியர் கருணாமூர்த்தி
பேராசிரியர் கருணாமூர்த்தி

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றி வந்த பேராசிரியர் குமாரின் பதவிக்காலம் கடந்த ஜூன் 20ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய பதிவாளரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

பேராசிரியர் கருணாமூர்த்தி
பேராசிரியர் கருணாமூர்த்தி

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்.

Intro:TN_ERD_02_26_SATHY_TIMBAM_LEOPARD_VIS_TN10009
9Body:திம்பம் மலைப்பாதை சிறுத்தை நடமாட்டம்:

25 ஆவது வளைவு தடுப்பு சுவரில் படுத்து இருந்த சிறுத்தை





சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் சாலையோர 25 ஆவது தடுப்புச்சுவரில் சிறுத்தை ஹாயாக படுத்தை அவ்வழியாக காரில் சென்றவர்கள் படம் பிடித்துள்ளனர்.



ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் 10 வனச்சரகங்கள் உள்ளன. குறிப்பாக திம்பம் மலைப்பாதையில் ஏராளமான சிறுத்தைகள் உலாவுவதால் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திம்பம் வனச்சாலை வழியாக திண்டுங்கல் இருந்து பெங்களூர் செல்லும் தேசியநெடுஞ்சாலை உள்ளதால் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை கோவையை சேர்ந்த 3 பேர் தாளவாடி இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திம்பம் 25 ஆவது மலைப்பாதையில் உள்ள தடுப்பு சுவரில் ஹயாக சிறுத்தை ஒன்று படுத்து இருந்தது. காரை பார்த்தும் சிறுத்தை பதுங்கியது. காரின் வெளிச்சத்தில் சிறுத்தை தெளிவாத தெரிந்தது. ஒரிரு நிமிடங்களில் சிறுத்தை தடுப்பு சுவரில் இருந்த வனப்பகுதியில் குதித்து ஓடி மறைந்தது. இதை தனது செல்போனில் வாகன ஓட்டிகள் படம்பிடித்தனர். சிறுத்தை நடமாடுவதால் இரு வாகன ஓட்டிகள் திம்பம் மலைப்பாதையில் பாதுகாப்பாக செல்லுமாறு பண்ணாரி சோதனைச்சாவடியில் வனத்துறை மற்றும் போலீசார் அறிவுறுத்தினர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.