ETV Bharat / state

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்! - அதிமுக மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன்

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

rajya sabha election candidates to file nomination
author img

By

Published : Jul 8, 2019, 8:40 AM IST

தமிழ்நாட்டில் தற்போது ஆறு மாநிலங்களவை பதவி காலியாகியுள்ளது. இதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தலா மூன்று உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் அளவிற்கான சட்டப்பேரவை உறுப்பினர்களின் பலத்துடன் உள்ளனர். இதில் அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவிற்கு இரு இடங்களும், கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், அதிமுக மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், திமுக சார்பில் இரு இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான மதிமுகவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டனர்.

இந்நிலையில், அதிமுக, அதன் கூட்டணி கட்சியான பாமக சார்பாக போட்டியிடும் மூவரும் இன்று வேட்புபனு தாக்கல் செய்யவுள்ளனர்.

Intro:Body:

rajya sabha election candidates to file nomination

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.