ETV Bharat / state

WEEKLY HOROSCOPE... அக்டோபர் 3ஆம் வாரத்திற்கான ராசிபலன்... எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது..?

author img

By

Published : Oct 16, 2022, 7:53 AM IST

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான அக்டோபர் மாதத்தின் 2ஆம் வார ராசிபலன்களை காண்போம். இந்த ராசிபலன்கள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 22ஆம் தேதி வரையிலானவை.

Etv Bharat
Etv Bharat

மேஷம்: இந்த வாரம் சிறந்த வாரமாக அமையும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கைச் சற்று மன அழுத்தமாக இருக்கலாம். தைரியமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதன் மூலம் நீங்கள் அதிகாரம் பெறலாம். உங்கள் வேலையைக் கவனமுடன் செய்தால் வெற்றி நிச்சயம். வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும். ஒரு வேலையைச் செய்கிறீர்கள் என்றால், உங்கள் சக ஊழியர்களின் ஆதரவினாலும் அன்பினாலும் வேலையில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் முதலீடு செய்ய உகந்த நேரமிது. வங்கிக் கடனை அடைப்பதில் நீங்கள் வெற்றியைப் பெறலாம். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பதன் மூலம் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

ரிஷபம்: இது உங்களுக்கு ஒரு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். காதலிப்பவர்களுக்கு தங்கள் உணர்வுகளை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இந்த வாரம் இருக்கும். வாரத் தொடக்கத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் இதனால் உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் சவால்களைக் கண்டு பயப்படாமல், எதிர்கொள்வீர்கள். சட்டம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை பார்ப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் வேலையை முன்னெடுத்து வெற்றி பெறுவீர்கள். இந்த வாரம் மாணவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கலாம். படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

மிதுனம்: இந்த வாரம் சிறந்த வாரமாக அமையும். காதலிப்பவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வாரத் தொடக்கத்தில், நன்மைகளைப் பெறுவீர்கள். சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும். செலவுகள் குறையும். வியாபாரத்தின் மூலம் விரைவாக முன்னேறுவீர்கள். குடும்பத்தினர் மீது கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் வியாபாரிகளுக்கு மிகவும் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கடினமாகப் படிக்க வேண்டும். இது நல்ல பலனைத் தரக்கூடும். உடல்நலம் நன்றாக இருக்கும், கவலைப்படத் தேவையில்லை. இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றது.

கடகம்: உங்களுக்கு பொதுவாக பலனளிக்கும் வாரமிது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையிடம் மனதில் உள்ளதைத் தயங்காமல் பேச வேண்டும். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு சுமை அதிகமாக இருக்கலாம். செலவுகள் அதிகமாகும். மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். வாரக் கடைசி பணவரவு அதிகரிக்கும். நீங்கள் சமூக ஊடகங்களில் வேலை செய்பவராக இருந்தால், அதன் மூலம் நிறைய பயனடைவீர்கள். மக்களின் புகழுக்கு தகுதியானவர்களாக இருக்கலாம். வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் சில புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மன உறுதி அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

சிம்மம்: உங்களுக்கு மிதமான பலனளிக்கும் வாரமிது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நல்ல வாரமாக அமையும். உங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்வீர்கள். மனதில் தோன்றுவதைச் செய்வீர்கள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கக்கூடும். அதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குறைவாக செலவு செய்வதன் மூலம் நிதி நிர்வாகத்தைக் கட்டுப்பாடுடன் வைத்திருப்பீர்கள். இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து புதிய வியாபாரத்தைத் தொடங்குவீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. உடல்நலம் நன்றாக இருக்கும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு சிறந்த வாரமாகும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். எதிர்காலத்தில் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். இனிவரும் காலங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுவீர்கள். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் சிறந்து விளங்குவீர்கள். உங்கள் வேலையின் மீது முழு கவனத்தையும் செலுத்தினால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சீராக வைத்திருக்கலாம். இதனால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றது.

துலாம்: உங்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமையும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு தங்கள் உறவின் உண்மையை சோதிக்க முயற்சி செய்யலாம். இப்போது அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக உள்ளது. வேலையில் வெற்றி வாய்ப்பை பெறுவீர்கள். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் செல்வாக்கு மிக்கவராக இருப்பீர்கள். உங்கள் வருமானம் சாதாரணமாக இருக்கலாம், செலவுகள் அதிகமாக இருக்கும். நீங்கள் நீண்ட சுற்றுப்பயணத்தை திட்டமிடலாம். வியாபாரிகள் புதிய வேலையைத் தொடங்கலாம். நீங்கள் சில புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். வேலையை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். மாணவர்கள் வழிகாட்டியின் உதவியுடன் நன்றாகப் படிக்க வேண்டும். எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவில் கவனம் செலுத்துவது அவசியமாக இருக்கலாம். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது.

விருச்சிகம்: உங்களுக்கு இந்த வாரம் ஒரு விதிவிலக்கான வாரமாகும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும்.உங்கள் வாழ்க்கையில் சில சவால்கள் ஏற்படலாம். திருமணமானவர்கள் மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். சொத்துக்கள் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். நீங்கள் ஒரு சொத்தை வாங்க விரும்பினால், அதில் வெற்றி பெறலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வேலையை நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இந்த வாரம் வியாபாரிகளுக்கு நல்ல பலன்களைத் தரக்கூடும். வியாபாரத்தின் மூலம் வருமானம் அதிகரிக்கும். செலவுகள் குறையலாம். உங்கள் எதிரிகளிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. உங்கள் உடல்நலம் வலுவாக இருக்கும். வாரத் தொடக்கத்தைத் தவிர, மீதமுள்ள நேரம் பயணத்திற்கு ஏற்றது.

தனுசு: இந்த வாரம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் வாரமாகும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமையும். திருமணமானவர்கள் மன அழுத்தத்திலிருந்து வெளிவர வேண்டும். வியாபாரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரம் பல வழிகளில் வளரக்கூடும். தொலைதூரப் பகுதிகளுக்கும் உங்கள் வியாபாரத்தை நகர்த்தினால், வெற்றியைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்களுக்கும் நல்ல வாரமாக அமையும். உங்கள் கடின உழைப்பால் நல்ல பலனைப் பெறுவீர்கள். நண்பர்களுடன் ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது பற்றி முயற்சி செய்வீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் குழப்பமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

மகரம்: மிதமான பலனளிக்கும் வாரமாக உங்களுக்கு அமையும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வாரம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வார நடுப்பகுதியில் உங்கள் வாழ்க்கைத் துணையை நீண்ட தூரம் பயணத்திற்கு அழைத்துச் செல்லலாம். இந்த வாரம் குழப்பமான சூழ்நிலை ஏற்படலாம். மன அமைதியின்மையையும் ஏற்படுத்தும். செலவுகள் சற்று அதிகரிக்கலாம். வருமானத்தில் கவனம் செலுத்த வேண்டும். சில புதிய வேலைகளைச் செய்ய முயற்சி செய்வீர்கள். வியாபாரம் சம்பந்தமான உங்கள் முயற்சியில் வெற்றியடைவீர்கள். வியாபாரிகள் அதிக லாபத்தைப் பெறுவீர்கள். சொத்தின் மூலம் நன்மையை பெற வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். இதனால் உற்சாகமாக இருப்பீர்கள். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

கும்பம்: மிதமான பலனளிக்கும் வாரமாக அமையும். திருமண வாழ்க்கை இந்த வாரம் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தைகளிடமிருந்து மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். இந்த வாரம் அன்பில் சிறந்து விளங்குவீர்கள். வேலையைச் செய்பவர்கள் தங்கள் வேலையைப் பற்றி தீவிரமாக யோசிக்கலாம். சிலர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடலாம். வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருங்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனமாக இருந்தால், சிறந்த மதிப்பெண்களைப் பெறலாம். தியானத்தின் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். மன அழுத்ததின் காரணமாக யோகா பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். அது நன்மை பயக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வாரத்தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது.

மீனம்: மிதமான பலனளிக்கும் வாரமாக அமையும்.இந்த வாரம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் வெற்றிகரமாக செயல்படுவீர்கள். காதலிப்பவர்களுக்கு தங்கள் காதலில் வெற்றி அடைவார்கள். சொத்து சம்பந்தமான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்தமாக வீடு கட்ட முடிவெடுப்பீர்கள். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உங்களின் கடின உழைப்பால் வெற்றி சேரும். வியாபாரத்தை மேம்படுத்த சில புதிய திட்டங்களைச் செயல்படுத்த முயற்சி செய்யலாம். மாணவர்கள் படிப்பில் சில தடைகளைச் சந்திக்க நேரிடலாம். கவனமாக படிக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு நல்ல வாரமாக இது உள்ளது. ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: அக்.16ஆம் தேதி ராசிபலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.