ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து! - தேசிய நெடுஞ்சாலை

பெரம்பலூர்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

lorry
author img

By

Published : May 9, 2019, 2:03 PM IST

சென்னையில் இருந்து விருதுநகர் நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பெரம்பலூர் மாவட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுவாச்சூர் அருகே வந்தபோது பாய் ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று குறுக்கே வந்தது.

இதை பார்த்த டேங்கர் லாரி ஓட்டுநர் 'திடீர்' பிரேக் போட்டார். இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிரேன் உதவியுடன் கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்டனர். பின் இந்த விபத்து குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Body:பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் இந்த இடத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து சென்னையில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற டேங்கர் லாரி சிறுவாச்சூர் என்ற இடத்தில் செல்லும் பொழுது இடையில் பாய் ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று குறுக்கே சென்றதால் வேகமாக வந்த டேங்கர் லாரி திடீரென பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து மூன்று கிரேன் உதவியுடன் கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்டனர்

Conclusion:திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.