ETV Bharat / state

ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு! - உண்டியல்

அரியலூர்:ஜெயங்கொண்டம் அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் உள்ள கோயிலில் அடையாளம் தெரியாத நபர்களால் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கைப் பணம் திருடப்பட்டுள்ளது

hundiyal theft
author img

By

Published : Aug 12, 2019, 4:04 AM IST

ஜெயங்கொண்டம் அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் உள்ளது கோட்டை முனீஸ்வரன் கோயில். இது அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்நிலையில் கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கைப்பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. இது ஆடி மாதம் என்பதால் கிடாவெட்டுபவர்கள் காணிக்கையாக ஆயிரம் முதல் 5ஆயிரம் ரூபாய் வரை செலுத்துவார்கள்.

உண்டியல் திருட்டு

எனவே உண்டியலில் அதிகப்படியான பணம் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.இத்திருட்டுச் சம்பவம் குறித்து தா.பழூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:அரியலூர் - கோட்டை முனீஸ்வரன் கோவிலில் உண்டியல் திருட்டுBody:அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனை பிரியாள் கிராமத்தில் வடக்கு தெருவில் உள்ளது கோட்டை முனீஸ்வரன் ஆலையம் .இக்கோயிலில் இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில் இன்று கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் திருடப்பட்டுள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் கிடா வெட்டுபவா்கள் காணிக்கையாக ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பணத்தை பேப்பரில் வைத்து பெயரை எழுதி போடுவது வழக்கம் எனவே அதில் அதிக தொகை இருக்கவாய்ப்பு உள்ளதாக கிராம மக்கள் தனபால் கூறினார்.
.
Conclusion:இது குறித்து தா.பழூா் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.