ETV Bharat / state

மாணவர்களின் அறிவியல் கண்காட்சி: 36 பள்ளிகள் பங்கேற்பு! - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது

அரியலூர்: ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் 36 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.

in-ariyalur-36-schools-participated-in-district-level-science-exhibition
மாணவர்களின் அறிவியல் கண்காட்சி: 36 பள்ளிகள் பங்கேற்பு!
author img

By

Published : Jan 11, 2020, 4:28 PM IST

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சார்பாக இந்தியா முழுவதும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெறும்.

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மூலமாக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் செயல்படுத்திவருகின்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், மாவட்டத்தில் உள்ள 36 பள்ளிகளில் இருந்து 55 மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுடைய படைப்புகளை காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

அதில் மிக சிறப்பான ஆறு மாணவர்களின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க அனுப்பப்படவுள்ளனர்.

மாணவர்களின் அறிவியல் கண்காட்சி: 36 பள்ளிகள் பங்கேற்பு!

இதையும் படியுங்க: ராக்கெட் ஏவுதலை நிகழ்த்திக் காட்டிய அரசுப் பள்ளி மாணவர்கள் !

Intro:அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடைபெற்றுவருகின்றது.

கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தார்Body:அரியலூர் - மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி 55 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளனமத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சார்பாக இந்தியா முழுவதும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள 36 பள்ளியில் இருந்து 55 மாணவர்கள் தங்களுடைய படைப்புகளை இந்த கண்காட்சியில் மாவட்ட அளவில் சிறப்பாக காட்சிப்படுத்தும் 6 மாணவர்களின் படைப்புகள் தெரிந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான அனைவரும் கண்காட்சியில் பங்கேற்க அனுப்பப்படுவார்கள்.Conclusion:இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.