ETV Bharat / state

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் சிக்கிய ஐம்பொன் சிலைகள்! - அரியலூர்

அரியலூர்: கீழப்பழுவூரில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், 10க்கும் மேற்பட்ட பழங்கால ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பழங்கால சிலைகள்
author img

By

Published : Mar 25, 2019, 7:48 AM IST

அரியலூரை அடுத்துள்ள கிழப்பழுவூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சை சென்னை நெடுஞ்சாலை வழியாக வந்த காரை மறித்து சோதனை மேற்கொண்டனர். அவ்வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ஐம்பொன்னாலான புத்தர், திசை காட்டி நடராஜர், விநாயகர், நந்தி ஐயப்பன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சாமி சிலைகளையும், காரினையும் பறிமுதல் செய்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல்அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

இந்த சிலைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன? கடத்தப்பட்டதா? விலைக்கு வாங்கப்பட்டதா? இதன் மதிப்பு எவ்வளவு?உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

*அரியலூர் - விலை மதிப்பற்ற ஏராளமான சுவாமி சிலைகள் தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கியது*

அரியலூர் மாவட்டம் கீழப்பழூலூரில் கனகராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற இனோவா காரை மறித்து சோதனை செய்தனர்

காரில் விலைமதிப்பற்ற சுவாமி சிலைகள் 10க்கும் மேற்பட்ட அட்டை பொட்டியில் இருப்பது தெரியவந்தது .

இதனையடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

காரில் சிலைகளை எடுத்து வந்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் இனோவா கார்  ஓட்டுநரிடம் கோட்டாட்சியர் விசாரணை செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலைகளில் ஐம்பொன் சிலைகளும் உள்ளது மேலும்

 இந்த சிலைகள் குறித்து பல்வேறு கோணத்திலும் தற்கால சிலைகளா பழங்காலத்து சிலைகளை என்பது குறித்தும் கோட்டாச்சியர் சத்திய நாராயணன் விசாரணை மேற்கொண்டுள்ளார்

அட்டைப் பெட்டியில் புத்தர் பழங்கால திசை காட்டி நடராஜர் விநாயகர், நந்தி ஐயப்பன் சிலை ஏராளமான சிலைகள் உள்ளன.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.