ETV Bharat / state

‘குடமுழுக்கென்றால் திராவிடம்... கும்பாபிஷேகமென்றால் ஆரியம்’ - வீரமணி பேச்சு

அரியலூர்: தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு செய்வது அல்லது கும்பாபிஷேகம் செய்வதா என்று எழுந்துள்ள விவாதம் தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

ariyalur veeramani speech
வீரமணி
author img

By

Published : Jan 26, 2020, 10:05 AM IST

அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகே திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜனின் சிலையை வைப்பதற்காக போராடியவர் கலைஞர் என்றும், அவ்வாறு பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜனின் சிலையை உள்ளே வைக்க முடியவில்லை, வெளியதான் வைக்க முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், தமிழ் ஆட்சி மொழி செம்மொழி என்ற அடையாளங்கள் பெற்றிருந்த போதிலும் தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடப்பதா அல்லது கும்பாபிஷேகம் நடப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், இதுதான் ஆரியத்திற்கு எதிரான திரவிடப் போராட்டம் எனவும் வீரமணி தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

'குடமுழுக்குக்கும் கும்பாபிஷேகத்திற்கும்தான் போராட்டம்' - வீரமணி

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு - பாமக குற்றச்சாட்டு

Intro: அரியலூர் குடமுழுக்கா கும்பாபிஷேகமா அரியலூர் திராவிட கழகத் தலைவர் வீரமணி பேச்சு

Body:அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகே திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பெரும் பயன விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது கொண்டு பேசிய திராவிடத் தலைவர் வீரமணி தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜனின் சிலையை வைப்பதற்காக போராடியவர் கலைஞர் அவ்வாறு பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜனின் சிலையை உள்ளே வைக்க முடியவில்லை வெளிய வைக்கத்தான் முடிந்தது கோயில் கட்டி அவர்களின் நிலை இவ்வாறுதான் உள்ளது மேலும் தமிழ் ஆட்சி மொழி செம்மொழி என்ற அடையாளங்கள் பெற்றிருந்த போதிலும் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கா கும்பாபிஷேகமா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது தமிழ் மொழிக்கு உயிர் உள்ளது என பேசினார்

Conclusion:கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு திமுக மதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது அக்கட்சியில் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.