டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் 11ஆவது நாளான இன்று (ஆக. 3) விறுவிறுப்பாகப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அதில், இந்திய வீரர், வீராங்கனைகள் ஆடவர் ஹாக்கி, ஈட்டி எறிதல், மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, மகளிர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின்
இதனிடையே, மல்யுத்தப் போட்டி 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சோனம்
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் - இந்தியா ஹாக்கி அணி போராடி தோல்வி