ETV Bharat / sports

Tokyo Olympics- சாய் பிரனீத் தோல்வி!

author img

By

Published : Jul 24, 2021, 12:13 PM IST

இந்திய வீரர் சாய் பிரனீத் ரேங்கிங் பட்டியலில் தன்னை விட கீழேயுள்ள இஸ்ரேல் வீரர் ஜில்பர்மேன் (Zilberman)னிடம் வீழ்ந்தார்.

Sai Praneeth
Sai Praneeth

டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்துவருகின்றன.

இன்று நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் (தனிநபர்) இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் (Sai Praneeth), தன்னை விட ரேங்கிங்கில் கீழேயுள்ள வீரரான இஸ்ரேலின் ஜில்பர்மேன் (Zilberman)-ஐ எதிர்கொண்டார்.

முதல் ஆட்டத்தில் 8-4 என முன்னேறி சென்றார். அடுத்து சுதாரிப்புடன் ஆடிய ஜில்பர்மேன் அடுத்து விறுவிறுபென 5 புள்ளிகளை கைப்பற்றி ஆட்டத்தை தன்வசப்படுத்தினார். அப்போது, சாய் பிரனீத் தொடர்ச்சியான தவறுகளை செய்தார்.

இது ஜில்பர்மேன் ஆட்டத்தை 15-13 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்த அனுமதித்தது. அடுத்ததடுத்த ஷாட்களிலும் 19-14 என்ற கணக்கில் இஸ்ரேலிய வீரர் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் அடுத்த செட்டையும் இழந்தார் சாய் பிரனீத் . 2019 உலக சாம்பியன்ஷிப் வெண்கலம் வென்ற வீரரும், ரேங்க் பட்டியலில் 15ஆவது இடத்தில் இருப்பவருமான சாய் பிரனீத் 41ஆவது இடத்தில் உள்ள ஜில்பர்மேனிடம் வீழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 'நான் செய்த தவறுகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்' - பி.வி. சிந்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.