ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் - மகளிர் ஹாக்கியில் இந்தியா வெற்றி - டோக்கியோ ஒலிப்பிக்

India defeated South Africa in Pool A match of Women's Hockey. Forward Vandana Katariya scored two goals.

டோக்கியோ ஒலிப்பிக்
டோக்கியோ ஒலிப்பிக்
author img

By

Published : Jul 31, 2021, 10:44 AM IST

Updated : Jul 31, 2021, 11:33 AM IST

10:38 July 31

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி இன்று (ஜூலை 31) ஐந்தாவது லீக் போட்டியில் விளையாடியது.

தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை நேஹா ஒரு கோல் அடிக்க, வீராங்கனை வேதாந்தா கடாரியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் மூன்று கோல்கள் மட்டுமே அடிக்கப்பட, 4 - 3 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி வென்றது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் - இந்திய வில்வித்தை வீரர் அதானு தாஸ் தோல்வி

Last Updated : Jul 31, 2021, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.