ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் 2ஆவது சுற்றில் வெற்றியை ருசித்த மணிகா பத்ரா

author img

By

Published : Jul 25, 2021, 2:05 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார்.

Tokyo Olympics, Day 3: Manika Batra beats Margaryta Pesotska in Women's Singles Round 2
டோக்கிய ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் 2ஆவது சுற்றில் வெற்றியை ரூசித்த மணிகா பத்ரா

டோக்கியோ: உக்ரைன் நாட்டின் வீராங்கனை மார்கரிடாவை எதிர்த்து விளையாடிய அவர், முதல் இரண்டு செட்களில் 11-4, 11-4 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தார். மூன்றாவது செட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 11-7 என்ற கணக்கில் அவர் வெற்றி கண்டார்.

12-10 என்ற கணக்கில் நான்காவது செட்டை மணிகா தன் வசப்படுத்தியதும் 2-2 என்ற செட்கணக்கில் போட்டி சமநிலையை அடைந்தது.

இருப்பினும், ஐந்தாவது செட்டில் மார்கரிடாவிடம் தோல்வியை தழுவினார் மணிகா. தொடர்ந்து, 6,7 ஆவது செட்கள் முறையே 11-5,11-7 என்ற கணக்கில் வெற்றியை அவர் கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம், மணிகா பத்ரா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க: Tokyo Olympics : தமிழ்நாடு வீரர் சத்தியன் ஞானசேகரன் தோல்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.