Para olympics: பாராலிம்பிக்சில் இந்தியா பதக்க வேட்டை! முழு வீரர் வீராங்கனைகள் தகவல் இதோ! - Paris Paralympics india medal table - PARIS PARALYMPICS INDIA MEDAL TABLE
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி ஏறத்தாழ 12 நாட்கள் நடைபெற்ற பாரலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு கோலாகல விழாவுடன் நிறைவு பெற்றது. எந்த பாராலிம்பிக்ஸ் தொடரிலும் இல்லாத அளவில் பாரீஸ் பாராலிம்பிக்சில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை வென்று குவித்துள்ளது. (Getty Images)
Published : Sep 9, 2024, 11:00 AM IST