ETV Bharat / sports

TOKYO OLYMPICS 12ஆவது நாள்: எந்த இடத்தில் இருக்கிறது இந்தியா?

டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் 12ஆம் நாள் போட்டியின் முடிவில், இந்தியா இரண்டு இடங்கள் பின்தங்கி 64ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்
author img

By

Published : Aug 4, 2021, 2:25 AM IST

டோக்கியோ: 2020 ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. போட்டியின் 12ஆம் நாளான நேற்று (ஆக.3) இந்தியா பதக்கம் ஏதும் வெல்லவில்லை.

தற்போது, பதக்கப் பட்டியலில், சீனா 32 தங்கம், 21 வெள்ளி, 16 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் முதலிடத்திலும்; அமெரிக்கா 24 தங்கம், 28 வெள்ளி, 21 வெண்கலம் என 73 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் அணி 19 தங்கம், 6 வெள்ளி, 11 வெண்கலம் என 36 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்திய, 1 வெள்ளி, 1 வெண்கலம் என் இரண்டு பதக்கங்களுடன் 64ஆவது இடத்தில் உள்ளது

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: Tokyo Olympics 13ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கியப் போட்டிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.