ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 11ஆவது நாள்:மீண்டும் பின்தங்கியது இந்தியா!

டோக்கியோ ஒலிம்பிக் 2020ல் 11ஆம் நாள் போட்டியின் முடிவில், பதக்க பட்டியலில் இந்தியா மூன்று இடங்கள் பின்தங்கி 62ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்
author img

By

Published : Aug 3, 2021, 6:04 AM IST

டோக்கியோ: 2020 ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. போட்டியின் 11ஆம் நாளான நேற்று (ஆக.2) இந்தியா பதக்கம் ஏதும் வெல்லவில்லை.

தற்போது பதக்கப் பட்டியலில், சீனா 29 தங்கம், 17 வெள்ளி, 16 வெண்கலம் என 62 பதக்கங்களுடன் முதலிடத்திலும்; அமெரிக்கா 22 தங்கம், 25 வெள்ளி, 17 வெண்கலம் என 64 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் அணி 17 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கலம் என 33 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: EXCLUSIVE: ஹாக்கியை ஊக்கப்படுத்துங்கள் - இந்திய வீராங்கனை மோனிகா மாலிக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.