ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 10ஆவது நாள்: இந்தியாவின் போட்டிகள் எப்போது? - ஒலிம்பிக் போட்டி அட்டவணை

டோக்கியோ ஒலிம்பிக்கில் நாளை (ஆக்.1) இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ள பி.வி.சிந்து விளையாடும் போட்டி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் 10ஆவது நாள்
டோக்கியோ ஒலிம்பிக் 10ஆவது நாள்
author img

By

Published : Jul 31, 2021, 9:19 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக்கின் பத்தாவது நாளில் (ஆக்.1) இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் முழுமையான அட்டவணை கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது (அனைத்தும் இந்திய நேரப்படி).

டோக்கியோ ஒலிம்பிக் 10ஆவது நாள், டோக்கியோ ஒலிம்பிக்
இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் அட்டவணை

கோல்ஃப்

உதயன் மானே - ஆடவர் தனிநபர் பிரிவு - காலை 4:00

அனிர்பன் லாகிரி - ஆடவர் தனிநபர் பிரிவு - காலை 5:55

குதிரையேற்றம்

ஃபவுத் மிர்சா - தனிநபர் போட்டி - காலை 5:30

குத்துச்சண்டை

சதீஷ்குமார் vs பகோதிர் ஜலோலோவ் (உஸ்பெகிஸ்தான்): ஆடவர் காலிறுதிச்சுற்று - காலை 9:36

பேட்மிண்டன்

பி.வி.சிந்து vs ஹி பிங்ஜியாவோ (சீனா): மகளிர் ஒற்றையர் வெண்கலத்திற்கான போட்டி - மாலை 5:00

ஹாக்கி

இந்தியா vs இங்கிலாந்து: ஆடவர் காலிறுதிப் போட்டி - மாலை 5:30

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 10ஆவது நாள்: இந்தியாவின் முக்கியப் போட்டிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.