ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்- தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து! - நரேந்திர மோடி

டோக்கியோ ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “டோக்கியோவில் வரலாறு எழுதப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

PM Modi greets Neeraj Chopra
PM Modi greets Neeraj Chopra
author img

By

Published : Aug 7, 2021, 7:14 PM IST

டெல்லி : டோக்கியோ ஒலிம்பிக் தடகள பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்த நீரஜ் சோப்ராவுக்கு தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “டோக்கியோவில் வரலாறு எழுதப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ராவின் சாதனை என்றென்றும் நினைவில் நிற்கும்.

அவர் ஆர்வத்துடன் விளையாடி தனது முழு திறமையையும் காட்டி சிறப்பாக செயல்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் தங்கம் வென்ற அவருக்க வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

  • History has been scripted at Tokyo! What @Neeraj_chopra1 has achieved today will be remembered forever. The young Neeraj has done exceptionally well. He played with remarkable passion and showed unparalleled grit. Congratulations to him for winning the Gold. #Tokyo2020 https://t.co/2NcGgJvfMS

    — Narendra Modi (@narendramodi) August 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2020ஆம் ஆண்டிற்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை 23ஆம் தேதி தொடங்கின. இதில் தடகளம் மட்டுமின்றி இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.

நீரஜ் சோப்ராவுக்கு தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க : நிறைவேறிய நூற்றாண்டு கனவு; தங்கம் வென்றார் நீரஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.