ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: அரையிறுதிச்சுற்றில் மெத்வதேவ்!

author img

By

Published : Feb 17, 2021, 5:36 PM IST

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்றுக்கு உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் டேனில் மெத்வதேவ் உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர்.

Watch | Australian Open: Daniil Medvedev powers past fellow Rublev to reach semi-finals

2021ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் இன்று(பிப்.16) நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற போட்டியில் உலகின் நான்காம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், சகநாட்டவரான ஆண்ட்ரே ரூப்லெவ்வை எதிர்கொண்டார்.

அரையிறுதிச்சுற்றில் மெத்வதேவ்

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மெத்வதேவ் 7-5, 6-3, 6-2 என்ற செட் கணக்குகளில் ஆண்ட்ரே ரூப்லெவ்வை வீழ்த்தி, ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க: ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், ரோஹித், ரிஷப் அபாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.