StockholmOpen: ஸ்வீடன் நாட்டில் நடைபெற்று வந்த ஸ்டோக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கனடாவின் டெனிஸ் ஷாபோலோவ் செர்பியாவின் பிலிப் க்ராஜினோவிச்சை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் கனடாவின் ஷாபோலோவ் முதல் மற்றும் இரண்டாவது செட்டை 6-4, 6-4 என கைப்பற்றி க்ராஜினோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார்.
-
#NextGenATP 🇨🇦 @denis_shapo opens up after his first ATP Tour 🏆#SthlmOpen
— ATP Tour (@atptour) October 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#NextGenATP 🇨🇦 @denis_shapo opens up after his first ATP Tour 🏆#SthlmOpen
— ATP Tour (@atptour) October 20, 2019#NextGenATP 🇨🇦 @denis_shapo opens up after his first ATP Tour 🏆#SthlmOpen
— ATP Tour (@atptour) October 20, 2019
இதன் மூலம் கனடாவின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரரான டெனிஸ் ஷாபோலோவ் ஸ்டோக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி, சர்வதேச டென்னிஸ் அரங்கில் தனது முதல் பட்டத்தை பெற்று சாதனைப் புரிந்துள்ளார்.
இதையும் படிங்க:#EuropeanOpen2019: இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சாம்பியன் பட்டத்தை வென்ற முன்னாள் நம்பர் 1 வீரர்!