ETV Bharat / sports

#USOpen2019: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது ரோகன் போபண்ணா இணை! - இரண்டாம் சுற்று

யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா இணை 6-3, 6-1 என்ற செட் கணக்கில் பிரஞ்சின் நிக்கோலஸ் மஹூத் இணையை வீழ்த்தியது.

Bopanna
author img

By

Published : Aug 31, 2019, 11:47 AM IST

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் என்ற யுஎஸ் ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் ஷப்போவலோவ் இணை பிரஞ்சின் நிக்கோலஸ் மஹூத், ஹியூஸ் ஹெர்பர்ட் இணையை எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணாவின் இணை, முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் நிக்கோலஸ் மஹூத் இணையை வீழ்த்தியது.

அதன்பின் அதிரடியாக விளையாடிய போபண்ணா இணை இரண்டாவது செட்டை 6-1 என்ற கணக்கில் நிக்கோலஸ் இணையிடமிருந்து கைப்பற்றியது.

இதன் மூலம் யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றை இந்தியாவின் ரோகன் போபண்ணா இணை 6-3, 6-1 என்ற செட்கணக்கில் பிரஞ்சின் நிக்கோலஸ் இணையை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

Intro:Body:

Rohan Bobanna

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.