2019ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த 3ஆவது தகுதிச் சுற்று ஆட்டத்தில், ஸ்விச்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர், துபாய் வீரர் லூகஸ் பவுலியை வீழ்த்தினார்.
-
It’s hard to stop @rogerfederer in this kind of form…
— Wimbledon (@Wimbledon) July 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Swiss defeats Lucas Pouille 7-5, 6-2, 7-6(4) to notch his 350th match win at Grand Slams - the first player in history to reach the milestone#Wimbledon pic.twitter.com/A1sBL0HS5L
">It’s hard to stop @rogerfederer in this kind of form…
— Wimbledon (@Wimbledon) July 6, 2019
The Swiss defeats Lucas Pouille 7-5, 6-2, 7-6(4) to notch his 350th match win at Grand Slams - the first player in history to reach the milestone#Wimbledon pic.twitter.com/A1sBL0HS5LIt’s hard to stop @rogerfederer in this kind of form…
— Wimbledon (@Wimbledon) July 6, 2019
The Swiss defeats Lucas Pouille 7-5, 6-2, 7-6(4) to notch his 350th match win at Grand Slams - the first player in history to reach the milestone#Wimbledon pic.twitter.com/A1sBL0HS5L
2 மணிநேரம் 6 நிமிடம் நீடித்த இந்த போட்டியில், லூகாஸ் பவுலியை 7-5, 6-2, 7-6 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி ரோஜர் ஃபெடரர் 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 350ஆவது கிரண்ட்ஸ்லாம் வெற்றியை பெற்ற முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் ரோஜர் ஃபெடரர் தனது 98-வது விம்பிள்டன் வெற்றியை பதிவு செய்துள்ளார்.