ETV Bharat / sports

RolexParisMasters: மன்னாரினோவை வீழ்த்தி நடால் முன்னேற்றம்!

author img

By

Published : Oct 31, 2019, 1:23 PM IST

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ரஃபேல் நடால் 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அட்ரியன் மன்னாரினோவை வீழ்த்தினார்.

RolexParisMasters

RolexParisMasters: பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சு தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால், பிரான்ஸ் நாட்டின் அட்ரியன் மன்னாரினோவை எதிர்கொண்டார்.

பரபரப்பு நிரம்பிய இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்திய நடால் முதல் செட் கணக்கை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-4 என கைப்பற்றி மன்னாரினோவுக்கு அதிர்ச்சியளித்தார்.

ரஃபேல் நடால் - அட்ரியன் மன்னாரினோ

இதன்மூலம், பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நடால் 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அட்ரியன் மன்னாரினோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவுள்ளார்.

இதையும் படிங்க:மீண்டும் உற்சாகத்திற்காக தயாராகும் நடால்!

Intro:Body:

Rafale Nadal on paris master

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.