ETV Bharat / sports

மெக்சிகன் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய நடால்! - அரையிறுதிக்கு முன்னெறிய நடால்

மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீரரான ரஃபேல் நடால் 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பானின் குவான் சீன்-வூவை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Rafael Nadal Demolishes Kwon Soon-woo to Ease into Semi-finals at Acapulco

author img

By

Published : Feb 28, 2020, 9:27 PM IST

மெக்சிகோ நாட்டின் அகாபுல்கோ நகரில் இந்தாண்டுக்கான மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் , ஜப்பானின் குவான் சீன் வூவை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடிய நடால் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் அதிரடியில் அசத்திய நடால் 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி குவான் சீன் வூக்கு அதிர்ச்சியளித்தார்.

ரஃபேல் நடால் - குவான் சீன் வூ

இதன் மூலம் ரஃபேல் நடால் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் ஜப்பானின் குவான் சீன் வூவை வீழ்த்தி, மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க:தோனியின் ரசிகனாக கபில்தேவ் கருத்து - உற்சாகத்தில் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.