சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீராங்கனை ஆஷ்லே பார்டி ரஷ்யாவின் யூலியா புடிண்ட்சேவாவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆஷ்லே ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் முலம் முதல் செட்டை 6-4 என யூலியாவிடமிருந்து கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஷ்லே இரண்டாவது செட் கணக்கையும் 6-2 என்ற புள்ளிகள் அடிப்படையில் யூலியாவை வீழ்த்தினார்.
-
Third time lucky 🍀 for @ashbar96, who takes the third set point to lead Putintseva 6-4!@chinaopen #chinaopen pic.twitter.com/qphAs8xOlh
— WTA (@WTA) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Third time lucky 🍀 for @ashbar96, who takes the third set point to lead Putintseva 6-4!@chinaopen #chinaopen pic.twitter.com/qphAs8xOlh
— WTA (@WTA) October 1, 2019Third time lucky 🍀 for @ashbar96, who takes the third set point to lead Putintseva 6-4!@chinaopen #chinaopen pic.twitter.com/qphAs8xOlh
— WTA (@WTA) October 1, 2019
இதன் மூலம் சீன ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் ஆஷ்லே பார்டி 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் யூலியா புடிண்ட்சேவாவை வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க: புத்துணர்ச்சியை தரும் மேஜிக்...சர்வதேச காபி தினம்!