கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் என்ற யு.எஸ். ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் நட்சத்திர வீரர் டேனில் மெட்வதேவ், சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்காவுடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை மெட்வதேவ் 7-6 என்ற புள்ளிக்கணக்கில் வாவ்ரிங்காவை போராடி வென்றார். அதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது செட் கணக்கையும் 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி மெட்வதேவ் கைப்பற்றினார்
-
A big milestone for Medvedev 👊@DaniilMedwed defeats Wawrinka in 4 sets and reaches the semifinals in Flushing Meadows!#USOpen pic.twitter.com/alo3U8HZDI
— US Open Tennis (@usopen) September 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A big milestone for Medvedev 👊@DaniilMedwed defeats Wawrinka in 4 sets and reaches the semifinals in Flushing Meadows!#USOpen pic.twitter.com/alo3U8HZDI
— US Open Tennis (@usopen) September 3, 2019A big milestone for Medvedev 👊@DaniilMedwed defeats Wawrinka in 4 sets and reaches the semifinals in Flushing Meadows!#USOpen pic.twitter.com/alo3U8HZDI
— US Open Tennis (@usopen) September 3, 2019
அதன்பின் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெட்வதேவ் கடைசி இரு செட்களையும் 6-3, 6-1 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் 7-6, 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்காவை வீழ்த்தி டேனில் மெட்வதேவ் யூ.எஸ். ஓபன் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளார்.