ETV Bharat / sports

பிரிட்டன் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய டிமிட்ரோவ்! - செங்டு ஓபன் 2019

செங்டு: 2019ஆம் ஆண்டுக்கான செங்டு ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் பிரிட்டன் வீரர் டான் ஏவன்ஸை வீழ்த்தி பல்கேரிய வீரர் டிமிட்ரோவ் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

டிமிட்ரோவ்
author img

By

Published : Sep 26, 2019, 5:25 PM IST

2019ஆம் ஆண்டுக்கான செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாவது சுற்று போட்டியில் தரவரிசையில் நான்காம் நிலை வீரரான பல்கேரியாவின் டிமிட்ரோவை எதிர்த்து தரவரிசையில் 48ஆவது இடத்தில் இருக்கும் டான் ஏவன்ஸ் ஆடினார்.

சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் டிமிட்ரோவ் அரையிறுதி சுற்று வரை சென்றதால், இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது.

இதையடுத்து ஆட்டம் தொடங்கியது முதலே பல்கேரிய வீரர் ட்மிட்ரோவ்-ன் கை ஆட்டத்தில் ஓங்கியே இருந்தது. முதல் செட் ஆட்டத்தை 7-5 என டிமிட்ரோவ் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் டிமிட்ரோவ் அதிரடியாக ஆடி 2-0 என முன்னிலை பெற்ற போது, திடீரென ஆக்ரோஷமாக ஆடிய டான் ஏவன்ஸ் 4-5 என முன்னிலை பெற்றார்.

பிரிட்டன் வீரரை வீழ்த்தி காலிறுதிகு முன்னேறிய டிமிட்ரோவ்

ஆனால் சாமர்த்தியமாக ஆடிய டிமிட்டோவ், இறுதியாக 7-5 என இரண்டாவது செட்டைக் கைப்பற்றி செங்டு ஓபன் தொடரின் காலிறுது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இதையும் படிக்கலாமே: ஐந்து ரன்கள் தேவை... ஐந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப தோல்வி அடைந்த டாஸ்மானியா!

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available Worldwide. Non-match footage contained within the News Service may be used. Max 3 minutes use per day with a max of 90 seconds from any given match. Use within 48 hours. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
BROADCAST: Scheduled news bulletins only. No use in magazine shows.
DIGITAL: Standalone digital clips allowed.
SHOTLIST: Chengdu, China. 26th September, 2019.
Grigor Dimitrov (4, Bul) def. Dan Evans (GB) 7-5, 7-5
1. 00:00 Players walk onto court
2. 00:09 Evans forehand out, Dimitrov clinches the first set 7-5
3. 00:18 Dimitrov backhand winner, 2-0, 30-30, second set
4. 00:27 Dimitrov backhand long, Evans breaks serve for 4-5, second set
5. 00:38 MATCH POINT: Evans forehand wide, Dimitrov clinches second set and the match
SOURCE: Tennis Properties Ltd.
DURATION: 00:54
STORYLINE:
Fourth seed Grigor Dimitrov reached the quarter-finals of the Chengdu Open with a 7-5, 7-5 win over world number 48 Dan Evans of Great Britain.
Dimitrov's career received a much-needed boost earlier this month when he surprisingly reached the semi-finals of the US Open - and he remained on track in Chengdu for his first ATP title in two years with a hard-fought win over Evans.
Dimitrov broke Evans in the 12th game of the first set and again at the same stage of the second set to complete his win - earning a last eight match against world number 71, Alexander Bublik of Kazakhstan.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.