ETV Bharat / sports

ஆஸ்திரேலிய ஓபன்: நான்காம் சுற்றுக்கு முன்னேறி அசத்திய ஜோகோவிச்!

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

Djokovic advance to 4th round of Australian Open
Djokovic advance to 4th round of Australian Open
author img

By

Published : Jan 25, 2020, 12:26 PM IST

மெல்போர்னில் இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் செர்பியாவின் நட்சத்திர வீரருமான நோவாக் ஜோகோவிச், ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவை(Yoshihito Nishioka) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட்கணக்குகளில் நிஷியோகாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்கம் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

நோவாக் ஜோகோவிச் - யோஷிஹிடோ நிஷியோகா

இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள நான்காம் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன்னை(Diego Schwartzman)எதிர்கொள்கிறார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: மூன்றாவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்த சிட்சிபாஸ்!

Intro:Body:

Melbourne: Former world number one Caroline Wozniacki and her best friend Serena Williams both were left in tears after the Danish star was forced to retire following her defeat at the Australian Open on Friday.

Wozniacki, who had announced in December that this would be her final tournament, lost 7-5, 3-6, 7-5 to lower-ranked Ons Jabeur of Tunisia.

The unseeded 29-year-old Wozniacki brings the curtain down on a career that saw her win 30 WTA titles, with her sole Grand Slam triumph coming in 2018 at Melbourne Park.

She was in tears when the end came at the hands of 78th-ranked Jabeur and just under two hours later, her eyes were still red and puffy as she arrived at her post-match press conference.

"I was told there are tissues here. I see the tissues in case I need them, I think I'm cried out," said Wozniacki, who was given a round of applause by reporters.

She was also given a generous reception by Melbourne Arena crowd after hitting her last shot in tennis -- "I finished my career with a forehand error. Those are the things I've been working on my whole career," she joked to the crowd.

Choking back tears, Wozniacki, now ranked 36, added: "Guess this is just how it was meant to be." Wozniacki, who made her professional debut in 2005, was carried triumphantly across the court by her Polish-born father -- who is also her coach -- Piotr.

She also hugged husband David Lee, the former NBA star, as Neil Diamond's hit song "Sweet Caroline" reverberated around the court.

- 'I made it happen' -

======================

Wozniacki finished 2010 and 2011 as world number one, and ascended to the top ranking again in 2018, the year she won the Australian Open.

But later that year she revealed that she was suffering with rheumatoid arthritis, which causes fatigue and joint pain.

She insists that has nothing to do with her decision to leave tennis and says she hopes to start a family.

Defeat for Wozniacki, minutes before Serena Williams's shock loss to Wang Qiang, deprived the close friends of an emotional meeting in the fourth round.

Williams also cried when asked about Wozniacki's retirement.

"She came into the locker room afterwards, we were both kind of bummed about our matches," said the American, 38.

It was then that Williams, who was a bridesmaid at Wozniacki's wedding, began welling up too.

"She's had an amazing career. Oh my God, I'm getting emotional. Oh my," she said.

"God, I'm going to miss her. Guys, I can't answer Caroline questions, I'm going to be crying. She's one of my best friends in the world.

"We have a great life for the rest of our lives together, but I'm going to miss her out on tour."

Wozniacki, who started playing tennis aged seven, said she had no second thoughts about retirement and could look back on her career with no regrets.

"The main thing I've learned is no matter where you're from, no matter what colour of your skin, no matter if you're tall or short, big or small, doesn't matter," said the Dane.

"If you have a dream and you go for it and work hard, anything is possible.

"I had a dream when I was a kid. I wanted to win a Grand Slam. I wanted to be number one in the world.

"People thought that I was crazy being from a small country, but I made it happen."

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.